நீயே ஜெயித்தாய்


கலிலேயனே,நீயே ஜெயித்தாய்
இயேசுவின் நாமம் உலகில் இல்லாதபடி அழித்து விட சபதம் செய்த ரோம அரசன் ஜூலியன் போரில் காயமடைந்து உயிர் பிரியும் நேரம் தன் இரத்தத்தை கையில் அள்ளி வானத்துக்கு நேராக எறிந்து "கலிலேயனே,நீயே ஜெயித்தாய்" என்று கூறி மரித்தான்.இங்கு கலிலேயனே என்று அவன் குறிப்பிட்டது இயேசுகிறிஸ்துவையேயாகும்.மத்தேயு 21:10,11இயேசு எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்? என்று விசாரித்தார்கள்.அதற்கு ஜனங்கள்: கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.Flavius Claudius Julianus (331–363 AD) was a Roman Emperor.He is known as Julian the Apostate, because of his rejection of Christianity, and attempt to rid the empire of Christianity.On the Battle of Ctesiphon, Julian was mortally wounded .The same night he died in his tent.The well-known statement, first found in Theodoret (fl. 5th century), that Julian threw his blood towards heaven, exclaiming, "Thou hast conquered, O Galilean?".His dying words were Vicisti, Galilaee (means "You have won, Galilean") Here "Galilean" refer to Jesus Christ.Matthew 21:10,11And when Jesus was come into Jerusalem, all the city was moved, saying, Who is this?And the multitude said, This is Jesus the prophet of Nazareth of Galilee.
http://www.thewayofsalvation.org/2008/02/blog-post_22.html