மத்தேயு 13:45 மேலும், பரலோகராஜ்யம் நல்ல முத்துக்களைத் தேடுகிற வியாபாரிக்கு ஒப்பாயிருக்கிறது. 46. அவன் விலையுயர்ந்த ஒரு முத்தைக் கண்டு, போய், தனக்குண்டான எல்லாவற்றையும் விற்று, அதைக் கொள்ளுகிறான்.
உண்மை தான் உலகத்திலே மனிதன் எத்தனை சொத்துக்களை வைத்திருந்தாலும் அவைகள் ஒரு பொழுதும் உண்மையான செல்வம் ஆகாது.
உலகிலே ஒன்றும் இல்லாத ஒருவன் உண்மையான செல்வமாகிய இயேசுகிறிஸ்துவை உடையவனாக மாறினால் அவன் மிகப்பெரிய செல்வத்தை பெற்றவனாவான்.
இயேசுகிறிஸ்துவின் அன்பையும்,வேதாகமத்தின் உண்மைகளையும் சொல்லுவதே இந்த தளத்தின் நோக்கம்.