இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

பரிசுத்த வேதாகமம்

காலங்கள் கடந்து விடும்
மலைகள் மாறி விடும்
உறவுகள் ஒழிந்து விடும்
பாசங்கள் பறந்து விடும்

என்று மாற நிலைதிடும்
உலகின் வரலாற்றை உறைத்திடும்
உருவிய பட்டையம் இது
உருவகுத்தும் உள்ளங்களை
உதிறிட செய்திடும் பாவங்களை
விரைந்திட செய்யும் இயேசுவிடம்


உதாரணங்கள் பல சொல்லி
உயிர்மீட்சிக்கு உதவிடும்
உயிருள்ள சாட்டியாய்
உலகமொழியில் தவழ்ந்திடும்

உண்மையை அழிக்க பலர் வந்தும்
உயிருடன் இல்லை அவர்முயற்ச்சி
உருகிடும் உயிர்களுக்கு உதவிடும்
இயேசுவின் வார்த்தை
பரிசுத்தம் காக்க
பரமனின் வார்த்தை
                                 
                                           by      manojalex