இஸ்லாமில் இருந்து இயேசுகிறிஸ்துவிடம் வந்தவர்கள்

இயேசுவை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

இப்போதே கிறிஸ்துவை ஜெபத்தினால் நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்.

(கடவுளோடு பேசுவது ஜெபமாகும)

கடவுள் உங்கள் இருதயதை அறிவார். அவர் உங்கள் இருதயததின் தன்மையைப் பார்க்கிறவரானதல் உங்கள் வார்த்தைகளைக் குறித்து அக்கரையில்லை. கீழ்க்கண்டது ஒர ஜெபத்தின் மாதிரி:

கர்த்தராகிய இயேசுவே, நீங்கள் என்க்குத் தேவை. என் வாழ்க்கையின் கதவை நான் திறந்து உம்மை என் இரப்சக்ராக்வும், ண்டவராகவும் எற்றுக் கொள்கிறேன். உங்கள் என் பாவங்க்ளை ம்ன்னித்ததற்காக நன்றிசெலுத்துகிறேன். என் வாழ்ககையின் சிங்காசனத்தை நீங்கள் ஆண்டு கொள்ளும். நான் எப்படிப்பட்டவனாக இருக்க நீங்கள் விரும்புகிறீரோ, அப்படிப்பட்டவனக் என்னை மாற்றும்.

இந்த ஜெபம் உங்கள் இருதய வாஞ்சையை வெள்ப்படுத்துகிறதா?

ஆம, என்னால்:
இந்த ஜெபத்தை இப்பொழுதே ஜெபி. கிறிஸ்து தாம் வாக்களித்தபடியே உங்கள் வாழ்க்கைக்குள் வ்ருவார்.

உங்கள் ஒரவேளை கேடகலாம்:
"கிறிஸ்துஸ உங்கள் வாழ்க்கைகயில் இருக்கிறாரென எப்படி அறிவது?"

மூலம்;http://www.sccc.org.sg/discovery/receiveJesus/tamil