இந்த பாடல் எடுக்கப்பட்ட பொழுதே பல்வேறு விமர்சனங்களை பெற்றது.சினிமா நடிகர்களை காப்பி அடித்து நடன கலைஞர் மூலம் இந்த நடனம் அரங்கேற்றம் ஆனது.தற்பொழுது சினிமா பாடல் கேட்டு பழகின மக்கள் #prayfornesamani போல் இதை டிரெண்ட் ஆக்குகிரார்கள்.இதில் வேடிக்கை என்ன வென்றால் சில கிறிஸ்தவர்களும் இதை மீம்ஸ் மூலம் பகிர்வது கேவலமாக உள்ளது.
#KirubaiKirubai